திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

தனது இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதே வேளை இது குறித்த அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் கடந்த தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Courtesy- Thinakaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>