ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

armed-menமோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவர், மிரிஹான பொலிஸ் மைதானத்திற்கு முன்னாள் உள்ள இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த நபர்கள் அங்கிருந்த காசாளர் இருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.(courtesy-virakesari)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>