துமிந்த சில்வாவைக் காண ஆவலாக உள்ள ஹிருனிகா!

hirunikapremachandrasasதுமிந்த சில்வாவின் உண்மையான உடல் நிலை தொடர்பில் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதாக ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா கடந்த சில நாட்களாக கொலன்னாவ மற்றும் கொடிகாவத்தை பிரதேச சபை உறுப்பினர்கள் பலரை வைத்தியசாலையில் சந்தித்து தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் ஆனால் ‘துமிந்தவின் வழக்கறிஞர்களே அவரது உடல் நிலை சீராக இல்லையெனவும அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாமல் உள்ளதாக தெரிவித்து வருவதாகவும் ஹிருனிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அவரது உண்மையான உடல்நிலை குறித்து அறிந்துகொள்ளும் பொருட்டு தனது வழக்கறிஞர் ஊடாக அவரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட அனுமதி கோரியதாகவும் ஆனால் அது மறுக்கப்பட்டதாகவும் ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.

(Courtesey-Veerakesari)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>