வாடகை வீட்டில் இயக்கம்

rentவிருதுகளுக்காகவும், திரைப்பட விழாக்களுக்காகவும் படம் உருவாக்குவதில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள ‘மில்க்’ இயக்குநர், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையாம். இந்நிலையில், அவர் போயஸ் கார்டனில் சொந்தவீடு வாங்கி குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அதுவும் வாடகை வீடுதான் என்று இயக்குநரின் உதவியாளர் வட்டாரம் சொல்கிறது என்றாலும், இயக்குநர் மட்டும் வாயே திறப்பதில்லை. தவிர, அடுத்த படம் குறித்தும் முடிவு செய்யவில்லை என்ற நிலையில், அந்த ஹீரோவை இயக்குகிறார், இந்த ஹீரோவை இயக்குகிறார் என்ற தகவல் மட்டும் எப்படி கோடம்பாக்கத்தில் றெக்கை கட்டிப் பறக்கிறது என்ற மர்மத்தை அறிய முடியாமல் தவிக்கிறாராம்.(Courtesy-dinakaran.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>