கெஸ்ட் ரோலும், பிரசன்னாவும்

pirasanaகெஸ்ட் ரோலும், பிரசன்னாவும் நகையும், சதையும் போல் எனலாம். ‘அஞ்சாதே’யில் மட்டும் வில்லனாக நடித்த அவர், ‘கோவா’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஏற்றார். பிறகு ‘சென்னையில் ஒருநாள்’. இதையடுத்து ‘நேற்று இன்று’வில் நடித்துள்ளார். சேரன் இயக்கும் ‘ஜே.கே என்னும் நண்பன் வாழ்க்கை’யில் அவரும், சினேகாவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். ‘பிரியாணி’ படத்திலும் இதே காம்பினேஷன் இடம்பெறும் என்று தெரிகிறது.(Courtesy-dinakaran.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>