கல்முனையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் பிடிப்பு

kalmunaகல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று கரைவலை மீன் பிடிமூலம் பிடிக்கப்பட்டன.

இம் மீன்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.(Courtesy-Virakesary)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>