Home » 2013 » April

‘யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

‘யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.…

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது. இந்த இனவாதத்துக்கு எதிரான ஊர்வலத்தை ”சர்வதேச சதி”…

ஐ.ம.சு.மு மே தின விழாவுக்கு ஜனாதிபதி தலைமை: கொழும்பில் 5000 பொலிஸார் மேலதிக கடமை

ஐ.ம.சு.மு மே தின விழாவுக்கு ஜனாதிபதி தலைமை: கொழும்பில் 5000 பொலிஸார் மேலதிக கடமை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள மே தின பிரதான கூட்டம் இம்முறை கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மே தின கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர…

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

“வீட்டு கூரைகளில், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம்,…

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று காமன்வெல்த் செயலகம் அறிவித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற காமன்வெல்த் அமைச்சர்கள் மட்டக் குழுக் கூட்டத்தில், மாநாட்டின் இடத்தை மாற்றுவது குறித்து எவ்வித விவாதமும் இடம்பெறவில்லை என்று கூட்டத்துக்கு தலைமை தாங்கிய வங்கதேச…

சென்னை , பெங்களூருக்கு 2 அடுக்கு ஏசி ரயில் சேவை தொடங்கியது

சென்னை , பெங்களூருக்கு 2 அடுக்கு ஏசி ரயில் சேவை தொடங்கியது

சென்னை : சென்னை , பெங்களூர் இடையே 2 அடுக்கு ஏசி ரயில் நேற்று காலை பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. ரயிலில் சென்ற பயணிகள் உற்சாகத்துடன் தங்கள் பயணத்தை தொடங்கினர். ரயில்வே பட்ஜெட்டில் 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சென்னை , பெங்களூர்…

நுரைச்சோலை அனல் மின் நிலையம்: 2ம் கட்டம் ஒக்டோபரில் ஆரம்பம்

நுரைச்சோலை அனல் மின் நிலையம்: 2ம் கட்டம் ஒக்டோபரில் ஆரம்பம்

இலாபம் பாவனையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம் பிக்கப்படும். இதனூடாக மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபம் பாவனையாளர்களுக்கே பெற்றுக்கொடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நுரைச்சோலையில் இரண்டாம்…

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் “சும்மா’ உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும்,…

ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவர், மிரிஹான பொலிஸ் மைதானத்திற்கு முன்னாள் உள்ள இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த நபர்கள்…

Thalaivaa – Official teaser

Page 1 of 512345