Home » Archives by category » வட இலங்கை

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அனந்தி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அது தற்காலிகமானது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்களும் தமக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு தேவை…

வடக்கே ரெயில் போக்குவரத்து மார்ச்சில் தொடங்கும்

வடக்கே ரெயில் போக்குவரத்து மார்ச்சில் தொடங்கும்

வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வகையில் அந்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா யாழ்ப்பாணத்தில்…

‘யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

‘யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.…

நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை: மன்னார் பேராயர்

நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை: மன்னார் பேராயர்

நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் சில ஊடகங்களில்…

தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாம்!

தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா…