Home » Archives by category » தென்-கிழக்கிலங்கை

கல்முனையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் பிடிப்பு

கல்முனையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் பிடிப்பு

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று கரைவலை மீன் பிடிமூலம் பிடிக்கப்பட்டன. இம் மீன்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.(Courtesy-Virakesary)…