Home » Archives by category » பொழுதுபோக்கு

காதலியை கைப்பிடிக்கும் ஜி.வி. பிரகாஷ்!

காதலியை கைப்பிடிக்கும் ஜி.வி. பிரகாஷ்!

தமிழ் திரையுலகில் பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது ஜி.வி.பிரகாஷ்தான். தயாரிப்பில் இருக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தயாரிப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகக் பாடகி சைந்தவியை காதலித்து வந்தார். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் ஆவர். படங்களில்…

விஜய்யின் வித்தியாச செலக்சன்!

விஜய்யின் வித்தியாச செலக்சன்!

விஜய்யிடம் எப்படியாவது கதைச் சொல்லி அவரிடம் கால்ஷீட் தேதிகள் மட்டும் வாங்கிவிட வேண்டும் என்று பல முன்னணி இயக்குனர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ‘ஜில்லா’ படத்தின் இயக்குனர் நேசன் ஒரு புதுமுக இயக்குனர். அவருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது…

அப்பா மூலம் செய்தி சொல்லும் நடிகை

அப்பா மூலம் செய்தி சொல்லும் நடிகை

மலையாள ஹீரோ ‘உன்னி’யுடன் கிசுகிசுக்கப்படும் ‘நம்பீச’ ஹீரோயின், தன் செல்போனை தூக்கி அப்பாவிடம் கொடுத்துவிட்டார். மீடியாக்கள் பேசினால், ‘எம் மகளுக்கு சினிமாதான் முக்கியம். அவளை யாரும் காதலிக்கலை. அவளும் யாரையும் காதலிக்கலை. சும்மா வரும் வதந்திகளை நம்பாதீங்க’ என்று, தேய்ந்துபோன ரெக்கார்டு…

வாடகை வீட்டில் இயக்கம்

வாடகை வீட்டில் இயக்கம்

விருதுகளுக்காகவும், திரைப்பட விழாக்களுக்காகவும் படம் உருவாக்குவதில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள ‘மில்க்’ இயக்குநர், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையாம். இந்நிலையில், அவர் போயஸ் கார்டனில் சொந்தவீடு வாங்கி குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அதுவும் வாடகை வீடுதான் என்று இயக்குநரின் உதவியாளர் வட்டாரம் சொல்கிறது…

திருமண ஆசை இல்லாத நடிகை

திருமண ஆசை இல்லாத நடிகை

நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே…

கெஸ்ட் ரோலும், பிரசன்னாவும்

கெஸ்ட் ரோலும், பிரசன்னாவும்

கெஸ்ட் ரோலும், பிரசன்னாவும் நகையும், சதையும் போல் எனலாம். ‘அஞ்சாதே’யில் மட்டும் வில்லனாக நடித்த அவர், ‘கோவா’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஏற்றார். பிறகு ‘சென்னையில் ஒருநாள்’. இதையடுத்து ‘நேற்று இன்று’வில் நடித்துள்ளார். சேரன் இயக்கும் ‘ஜே.கே என்னும் நண்பன் வாழ்க்கை’யில்…

சென்டிமென்ட் தமன்னா

சென்டிமென்ட் தமன்னா

தமன்னா சரியான சென்டிமென்ட் பழம். ஷூட்டிங்கிற்கு காரில் செல்லும்போது, ரோட்டில் எந்த கோயில் தெரிந்தாலும், உடனே திரும்பி சாமி கும்பிடுவார். தன் தலையில் குட்டிக்கொள்வார். கண்களை இறுக மூடிக்கொண்டு, மனதிற்குள் ஏதாவது வேண்டுவார். அந்த வேண்டுதல் பலித்தால், ஷூட்டிங் இல்லாத நாளில்…

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி காலமானார்

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி காலமானார்

பழம்பெரும் திரைப்பட இசை அமைப்பாளர் டி.கே. இராமமூர்த்தி இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. அவர் சிலகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து மறக்கமுடியாத பல தமிழ்த் திரைப்படப் பாடல்களை உருவாக்கியவர் இராமமூர்த்தி. அவ்விருவரும் மெல்லிசை மன்னர்கள் என்றே…