Home » Archives by category » Slider

மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

பல தசாப்த இராணுவ அட்சிக்கு பின் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறை வெளிப்படையான போட்டி நிலவும் மியன்மார் பொதுத் தேர்தலில் நேற்று ஞாயி ற்றுக்கிழமை மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும்பான்மை…

திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார். தனது இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதே வேளை இது குறித்த அவரது இராஜினாமா கடிதம்…

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அனந்தி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அது தற்காலிகமானது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்களும் தமக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு தேவை…

ஜனாதிபதி மஹிந்த சிசெல் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த சிசெல் விஜயம்

சிசெல்ஸ¥க்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி ஜேம்ஸ் மிசேல்ஸை சட்டப் பேரவையில் நேற்றுக் காலை சந்தித்தபோது எடுத்த படம் (படம் – சுதத் சில்வா)  …

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையில் இந்திய வம்சாவளி- மலையகத் தமிழர்களின் தேவைகள் குறித்தும் அவற்றுக்கு இந்திய உதவியைப்…

வடக்கே ரெயில் போக்குவரத்து மார்ச்சில் தொடங்கும்

வடக்கே ரெயில் போக்குவரத்து மார்ச்சில் தொடங்கும்

வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வகையில் அந்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா யாழ்ப்பாணத்தில்…

‘யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

‘யுத்த காலத்தை விட அதிக பயத்துடன் வட- இலங்கை மக்கள்’

வட-இலங்கை மக்கள் யுத்த காலத்தைவிட தற்போது பயப் பீதியுடன் வாழ்வதாக அங்கு பயணம் செய்துள்ள நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். மக்களின் உரிமைகளையும் காணிகளையும் அபகரிக்கும் வேலையில் அரசாங்கம் இறங்கியிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.…

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இனவாதப் போக்கை எதிர்த்து கொழும்பில் பேரணி

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது. இந்த இனவாதத்துக்கு எதிரான ஊர்வலத்தை ”சர்வதேச சதி”…

ஐ.ம.சு.மு மே தின விழாவுக்கு ஜனாதிபதி தலைமை: கொழும்பில் 5000 பொலிஸார் மேலதிக கடமை

ஐ.ம.சு.மு மே தின விழாவுக்கு ஜனாதிபதி தலைமை: கொழும்பில் 5000 பொலிஸார் மேலதிக கடமை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள மே தின பிரதான கூட்டம் இம்முறை கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மே தின கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர…

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

“வீட்டு கூரைகளில், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம்,…

Page 1 of 212