Home » Archives by category » உலகச்செய்தி

கிறிஸ்மஸ் தீவில் கலவரம்

கிறிஸ்மஸ் தீவில் கலவரம்

இந்து சமுத்திர தீவான கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கலவரம் வெடித்துள்ளது. பேஸ்பால் பாட்டுகளை ஆயுதமாக கொண்டுள்ள தடுப்புக் காவல் கைதிகள் கட்டிடங்களுக்கு தீ வைத்ததுடன் காவலர்களை துரத்தியும் உள்ளனர். அங்கு ஒரு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய…

மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

பல தசாப்த இராணுவ அட்சிக்கு பின் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறை வெளிப்படையான போட்டி நிலவும் மியன்மார் பொதுத் தேர்தலில் நேற்று ஞாயி ற்றுக்கிழமை மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும்பான்மை…

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

“வீட்டு கூரைகளில், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம்,…

போலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் முஷாரப்

போலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் முஷாரப்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இஸ்லாமாபாத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு காவல்துறை தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்னர், நீதிபதிகளை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்ததாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான அவர், பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். முஷாரப் காலத்தில்…