Home » Archives by category » கட்டுரைக் களம்

சோல்பரி கமி’ன் முன்பாக ஜ.ஜ. கூறிய கருத்துகள் இன்றும் முக்கியத்துக்குரியவை

சோல்பரி கமி’ன் முன்பாக ஜ.ஜ. கூறிய கருத்துகள் இன்றும் முக்கியத்துக்குரியவை

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 114 வது பிறந்த தினம் (08.11.2015) நாளை ஆகும். இங்கிலாந்தில் சட்டப்படிப்பை பூர்த்தி செய்து பட்டம் பெற்று இலங்கை திரும்பிய ஜீ.ஜீ. பொன் னம்பலம் சட்டத்துறையில் மிகவும்…

கூடங்குளம் தீர்ப்பு – ராணுவத்தைப் போலவே நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிரானாவையா…?

கூடங்குளம் தீர்ப்பு – ராணுவத்தைப் போலவே நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிரானாவையா…?

பூவுலகின் நண்பர்கள் அணு உலையை திறக்கக் கூடாது என்று தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது இவ்வாறு. 247 பக்கங்கள் அடங்கிய இந்த தீர்ப்பு ஒரு சில பக்கங்களில் தெளிவாக இவ்வாறு கூறுகிறது. 15 அம்ச உத்தரவு :…

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் “சும்மா’ உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும்,…

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்,  தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை  அவசியம் சாப்பிட வேண்டும்.…

குளிர்ச்சி தரும் அதிர்ச்சி

குளிர்ச்சி தரும் அதிர்ச்சி

பகலில் சுட்டெரிக்கும் வெயில்…! மண்டையைப் பிளக்கிறது…! அதன் பாதிப்பு இரவிலும் நீடிக்கிறது. “வெயில் என்றால் வேலூர்’தான் என்பார்கள். ஆனால், இப்போது வேலூரைக் காட்டிலும் மற்ற நகரங்களில்தான் 100-க்கும் மேற்பட்ட டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.…

மின்சாரம் என்கிற விவகாரம்

மின்சாரம் என்கிற விவகாரம்

நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இன்றைய நிலைமையில் தென்மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் இரண்டும், மின்வெட்டுப் பிரச்னையால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கோயமுத்தூரிலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்புகள் வரும் கோடைகாலத்தில் தங்கள் தொழிற்சாலைகளை…

போருக்கு எதிராகப் போராடுவோம்

போருக்கு எதிராகப் போராடுவோம்

முதல் இரண்டு உலகப் போர்களைப் பார்த்த மனிதகுலம் போரையே வெறுக்கத் தொடங்கிவிட்டது. உலகப் போர்களால் ஏற்பட்ட சேதங்களும், மனித உயிர்களின் அழிவுகளும் எழுத்தில் அடங்காதவை. மிச்சம் மீதியிருந்த மக்கள் மனநோயாளிகளாகவே மாறிவிட்டனர். ஒருமுறை போரினால் ஏற்பட்ட அழிவுகளை ஈடுசெய்ய பல தலைமுறைகளாலும்…

தகிக்குது வெயில் அம்மை நோய் பரவ தொடங்கியது

தகிக்குது வெயில் அம்மை நோய் பரவ தொடங்கியது

கத்தரிக்கு முன்பே வெயில் தகிக்க தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, திருச்சி, வேலூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால், மக்கள் வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர்.இது ஒருபுறம் இருக்க…