கட்டுரைக் களம்
சோல்பரி கமி’ன் முன்பாக ஜ.ஜ. கூறிய கருத்துகள் இன்றும் முக்கியத்துக்குரியவை

சோல்பரி கமி’ன் முன்பாக ஜ.ஜ. கூறிய கருத்துகள் இன்றும் முக்கியத்துக்குரியவை

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 114 வது பிறந்த தினம் (08.11.2015)…

கூடங்குளம் தீர்ப்பு – ராணுவத்தைப் போலவே நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிரானாவையா…?

கூடங்குளம் தீர்ப்பு – ராணுவத்தைப் போலவே நீதி மன்றங்களும் மக்களுக்கு எதிரானாவையா…?

பூவுலகின் நண்பர்கள் அணு உலையை திறக்கக் கூடாது என்று தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது இவ்வாறு.…

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

விடுமுறையை வீணாக்க வேண்டாம்

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் “சும்மா’ உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது…

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை

அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், …

குளிர்ச்சி தரும் அதிர்ச்சி

குளிர்ச்சி தரும் அதிர்ச்சி

பகலில் சுட்டெரிக்கும் வெயில்…! மண்டையைப் பிளக்கிறது…! அதன் பாதிப்பு இரவிலும் நீடிக்கிறது. “வெயில் என்றால் வேலூர்’தான் என்பார்கள். ஆனால், இப்போது…

மின்சாரம் என்கிற விவகாரம்

மின்சாரம் என்கிற விவகாரம்

நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக மின்சாரத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இன்றைய நிலைமையில் தென்மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்…

தினச்செய்தி

திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று…

தொற்றா நோய் நாட்டிற்கு பெரும் சவால்; நால்வரில் ஒருவருக்கு இரத்த அழுத்தம்

தொற்றா நோய் நாட்டிற்கு பெரும் சவால்; நால்வரில் ஒருவருக்கு இரத்த அழுத்தம்

தொற்றா நோய்களின் பாதிப்பு நாட்டி ற்கு பெரும் சவாலாக இருக்கிறது. நான்கு பேரில்…

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக…

ஜனாதிபதி மஹிந்த சிசெல் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த சிசெல் விஜயம்

சிசெல்ஸ¥க்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி ஜேம்ஸ் மிசேல்ஸை…

இலங்கையுடன் உறவைப் பேணுவது இந்தியாவுக்கு அவசியம்

இலங்கையுடன் உறவைப் பேணுவது இந்தியாவுக்கு அவசியம்

இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில்…

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் BMICH இல் ஊடக மத்திய நிலையம்

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் BMICH இல் ஊடக மத்திய நிலையம்

பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டினை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்ய மற்றும்…

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து…

வடக்கே ரெயில் போக்குவரத்து மார்ச்சில் தொடங்கும்

வடக்கே ரெயில் போக்குவரத்து மார்ச்சில் தொடங்கும்

வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் அடுத்த வருடம் மார்ச்…

வணிகச்செய்தி
உலகச்செய்தி

கிறிஸ்மஸ் தீவில் கலவரம்

கிறிஸ்மஸ் தீவில் கலவரம்

இந்து சமுத்திர தீவான கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கலவரம் வெடித்துள்ளது. பேஸ்பால் பாட்டுகளை ஆயுதமாக கொண்டுள்ள…

மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

பல தசாப்த இராணுவ அட்சிக்கு பின் கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறை வெளிப்படையான போட்டி நிலவும் மியன்மார் பொதுத்…

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

“வீட்டு கூரைகளில், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும்,”…

போலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் முஷாரப்

போலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார் முஷாரப்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இஸ்லாமாபாத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு காவல்துறை தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்னர்,…

தென்-கிழக்கிலங்கை

கல்முனையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் பிடிப்பு

கல்முனையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் பிடிப்பு

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று கரைவலை மீன் பிடிமூலம் பிடிக்கப்பட்டன. இம் மீன்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டமை…

வட இலங்கை

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

பாதுகாப்பு தேவையெனில் விண்ணப்பிக்க வேண்டும்-பொலிஸ்

அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அனந்தி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட…

கிழக்கிலங்கை

உள்ளூர் வெங்காய உற்பத்திக்கு தீங்கு விளைவிக்கும் விதைகள் கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்டன!

உள்ளூர் வெங்காய உற்பத்திக்கு தீங்கு விளைவிக்கும் விதைகள் கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்டன!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்திவரப்பட்ட தரத்தில் குறைந்த பெரிய வெங்காய விதைத் தொகையொன்று கட்டுநாயக்கவில் வைத்து கைப்பற்றப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இந்தியப் பிரஜைகள்…

மலையகம்

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

சோனியா காந்தியிடம் பேசியது என்ன?: தொண்டமான் பேட்டி

இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.…

மேற்கிலங்கை

துமிந்த சில்வாவைக் காண ஆவலாக உள்ள ஹிருனிகா!

துமிந்த சில்வாவைக் காண ஆவலாக உள்ள ஹிருனிகா!

துமிந்த சில்வாவின் உண்மையான உடல் நிலை தொடர்பில் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதாக ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். துமிந்த சில்வா கடந்த சில நாட்களாக கொலன்னாவ மற்றும் கொடிகாவத்தை…

தென்னிலங்கை

ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவர், மிரிஹான பொலிஸ் மைதானத்திற்கு முன்னாள் உள்ள இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்து ஆயுத முனையில் 1.3 மில்லியன் ரூபா…

இந்தியச்செய்தி

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு கிலோ வாட்டுக்கு 20000 ரூபாய் முதலீட்டு மானியம்

“வீட்டு கூரைகளில், சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு, ஒரு கிலோ வாட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முதலீட்டு மானியம் அளிக்கப்படும்,” என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில்,…